"பசுமை நிறைந்த நாடு வளமான எதிர்காலம்" அதிமேதகு ஜனாதிபதியன் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மரநடுகைத்திட்டம்.
இதன் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள பாடசாலையில் இன்று(15) சனிக்கிழமை காலை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், வேள்ட் விசன் நிறுவன முகாமையாளர், மாணவர்கள், சமூக மக்கள் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக